tamilkurinji logo
 

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,



செய்திகள் >>> தமிழகம்

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை

First Published : Monday , 16th April 2018 12:17:10 PM
Last Updated : Monday , 16th April 2018 12:17:10 PM


அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.

 கல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இருக்கும் எந்த உயர் அதிகாரிகளுக்காக அவர் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறினார் என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த பெண் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேரிசிரியர் நிர்மலாதேவி, தவறான நோக்கத்துடன் மாணவிகளிடம் பேசவில்லை என்றும் அவை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்
நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழகத்தில் இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் மனிதர்களையும், விலங்குகுளையும் தாக்கி வருகிறது. பல நாடுளில் இந்த வைரஸ் பெருத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

 கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்
கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'

மேலும்...

 இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது
அயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு

மேலும்...

 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in