tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி

Tuesday , 10th April 2018 07:04:23 AM




பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்னணி செய்தி தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டூடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. என்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டூடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டூடியோவுக்கு சென்றேன். ஆனால் செக்ஸ் விளையாட்டில் நான் ஈடுபடவில்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in