tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல்

Monday , 4th June 2018 12:32:05 AM




போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema .

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.


இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

 `மக்கள் பிரதிநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து.

தூத்துக்குடி விவகாரத்தில் சமூகவிரோதிகள் ஈடுபட்டதாக ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு பதிலளித்த கமல், தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது.


அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. அவர் கருத்து வேறு.


எனது கருத்து வேறு. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது.

தமிழகத்திற்கு பெரிய, பெரிய ஆலைகள் வர வேண்டும், ஆனால் இந்த மண்ணின் சட்டத்தை மதிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பேராசையினால் பல தவறுகளை செய்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான் பலமுறை பிறந்தநாள் முடிந்த பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்’என கூறி உள்ளார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema . போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema . போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema . போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema . போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் ,Kamal Haasan: Latest News, Photos, Videos on Kamal Haasan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in