tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

பிரபல நடிகருடன் நடிகை கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு

Tuesday , 3rd January 2017 06:11:06 PM




பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகரான பர்ஹான் அக்தரும், நடிகை ஷிரத்தா கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த் நிலையில் பர்ஹான் வீட்டில் இருந்த ஷிரத்தா கபூரை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் பர்ஹான் வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு தரதரவென இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியது.

இதுகுறித்து சக்தி கபூர் கூறுகையில், கோவாவில் இருந்து திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். பர்ஹான் வீட்டில் இருந்து ஷிரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பர்ஹான் அக்தர் கடந்த வருடம் தான் தனது மனைவியை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இவர்களின் விவாகரத்திற்கு ஷிரத்தா கபூர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஷிரத்தா கபூர் கூறியதாவது:-

பர்ஹான் அக்தர் வீட்டில் இருந்து எனது தந்தை என்னை தரதரவென்று இழுத்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிறிதும் உண்மை இல்லை.


ஏற்கனவே நடிகர் ஆதித்யா ராய் கபூரும் நானும் காதலிப்பதாக வதந்தி பரப்பினார்கள். இப்போது பர்ஹான் அக்தருடன் இணைத்து பேசுகிறார்கள்.

என்னைபற்றி எது சொன்னாலும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தினரை இதில் இழுப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை.

 எனது பெற்றோர்கள் வீட்டில்தான வசிக்கிறேன். எனக்கு தனியாக வீடு இருந்தாலும் அங்கு நான் இருப்பது இல்லை.” இவ்வாறு ஷிரத்தா கபூர் கூறினார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in