tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

நான் கடவுள் நடிகை பூஜா ரகசிய திருமணம்

Tuesday , 20th December 2016 06:22:41 AM




நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man நான் கடவுள்’, ‘அட்டகாசம்’ நடிகை பூஜாவுக்கு கொழும்பில் ரகசிய திருமணம் நடந்தது.

பிரபல நடிகை பூஜா. இவர் 2003–ம் ஆண்டு ‘ஜே ஜே’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார். ‘அட்டகாசம்’, ‘தம்பி’, ‘உள்ளம் கேட்குமே’, ‘ஜித்தன்’, ‘பட்டியல்’, ‘தகப்பன்சாமி’, ‘பொறி’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பாலா இயக்கத்தில் ஆர்யாவுடன் நடித்த ‘நான் கடவுள்’ படம் பூஜாவுக்கு முக்கிய படமாக அமைந்தது. இதில் அவர் பார்வையிழந்த பெண்ணாக நடித்து இருந்தார்.

 பூஜாவின் தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். தாய் இலங்கையை சேர்ந்தவர். இதனால் இலங்கை தலைநகர் கொழும்பில் அவர் வசித்து வந்தார். சில சிங்கள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பூஜாவுக்கும், இலங்கையில் தொழில் அதிபராக இருக்கும் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் பூஜாவுக்கு கொழும்பில் நேற்று ரகசிய திருமணம் நடந்தது. இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை, நடிகை பூஜா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man நான் கடவுள்  நடிகை பூஜா ரகசிய திருமணம்,Pooja Actress Secretly Wedding to Sri Lankan Business Man
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in