tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்

Tuesday , 10th January 2017 07:18:33 PM




திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang
ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜுடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.

மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருக்கும் ரம்யாநம்பீசன், தமிழில் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய ‘பை... பை... பை... கலாசி பை...’ பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

பின்னர் ‘டமால் டுமீல்’, ‘சகாப்தம்’, ‘சகலகலாவல்லவன்’ படங்களிலும் பாடினார். தற்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.

அஸ்வமித்ராவின் இசையில் அவர் இந்த பாடலை பாடி இருக்கிறார். இந்த தகவலை இதன் தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in