tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது

Friday , 8th June 2018 07:38:04 AM




கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர் சுந்தரை  கைது செய்ய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு விரைந்தனர்.

சுந்தரின் வீட்டில் கன்னட நடிகர் துனியா விஜய் இருந்துள்ளார். அப்போது, காவல் துறையினரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். இது தொடர்பாக துனியா விஜயிடம் விசாரித்தபோது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், பிடித்து கொடுக்காமல் துனியா விஜய்யும் தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரு போலீசார் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து  தேடி வந்தனர்.

சுமார் 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த துனியா விஜயை பெங்களூரு போலீசார் நேற்றிரவு கோவை அருகே வைத்து கைது செய்துள்ளனர்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா  விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in