tamilkurinji logo


 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி

Friday , 17th August 2018 07:40:41 AM




கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா.

கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலரும் கேரளாவுக்கு உதவிவரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நயன்தாராவும் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in