tamilkurinji logo


 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Thursday , 30th August 2018 07:17:56 AM




இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.


சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-

 திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள், அரசின் அனுமதி கிடைத்ததும் தொடங்கப்படும்.

மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

மேலும், கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், தாம் அதில் பங்கேற்கவில்லை . இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை என கூறினார்.



    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,kamal haasan makkal neethi maiyam tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in