tamilkurinji logo
 

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include(../top_ads_google.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

Warning: include() [function.include]: Failed opening '../top_ads_google.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 162

ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்

Wednesday , 6th June 2018 08:14:03 AM




ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில், துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி வழங்கிய செய்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கியது நல்ல விஷயம்.

அதே நேரம் ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் விஜய் தூத்துக்குடி சென்று ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை ரஜினிகாந்த், விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.




    Tags :    

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include(../related_cinema_news.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363

Warning: include() [function.include]: Failed opening '../related_cinema_news.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 363
பிற செய்திகள்

மேலும்...


Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include(../comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431

Warning: include() [function.include]: Failed opening '../comments.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema_details.php on line 431
   
 
 



Picture of the Day Movie Actress Video Event
ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval Vaanam Movie Review Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in