tamilkurinji logo
 

எடையை குறைக்க எட்டே வழிகள் ,udal edai kuraiya

udal,edai,kuraiya

எடையை குறைக்க எட்டே வழிகள்

First Published : Friday , 17th February 2012 07:27:42 PM
Last Updated : Friday , 17th February 2012 07:44:12 AM




எடையை குறைக்க எட்டே வழிகள் 
,udal edai kuraiya நம் அன்றாட வேலைகளை செய்யும் .உடல் உறுப்புகள் இயங்கவும். நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது .

இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போதுஉடல்எடை மெல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை கராணமாகும். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன்.

கீழெ தரப்பட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி நடநடதால் குறைந்தது மாதம் 4 கிலோ எடை கறைவது மிக உறுதி

1..தினசரி காலை எழுந்தவுடன் 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தத 35 நிமிடம் உடற்பயிற்சி வேகநடை ஸ்பாட் ஜாக்கிங் கைக்கிலிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்

3.பின் அப்பொழுதே தயாரித்த வெண்பூசணிச்சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.

4. காபி டீ அருந்தும் பழக்கமுடையவர்கள். அதற்கு பதிலாக பால் சோக்காமல் காபி அல்லது டீயில் எலுமிச்சைசாறு பழிந்து அருந்தாலம் பால்சோத்து அருந்த விரும்புபவர்கள் பாலை 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன் படுத்தவது நல்லது. முடிந்த வரை சாக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8-9மணிக்குள் )

வெண்ணெய் எடுத்த மோர் -1 டம்ளர் அதனுடன் கொய்யா சிறியது பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு 4 துண்டு வெஜிடபிள் ரொட்டி ஸாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு

6.மதிய உணவு 12-1 மணிக்குள்

2 கரண்டி ஏதேனும்ஒரு வகை கீரையும் 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் வெண்பூசணி புடலங்காய் பருப்பு சோத்து தேங்காய் சோக்காமல் சுட்டு 1 கரண்டி சாம்பார் 1 கப் சாதம் அல்லது எண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர் மோர்,

7.இரவ உணவு 7-8 மணிக்குள்

வேகவைத்த காய்கறிகள் 3 கப் அல்லது சூப் பப்பாளி அல்லது ஆரஞசு அல்லது பைன் ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டு

8.பச்சை காய்கறிகள் சாலட் பகலில் உறங்குவதைதவிர்த்தல் நல்லது எண்ணெய் பதார்த்தங்களை மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும் உப்புள்ள ஆகாதரங்களை ஊறுகாய் சிப்ஸ் உப்பு பிஸ்கட் ) தவிர்க்கவும் இரவில் உண்ட பின்னர் குறுநடை செய்த பின்னர் உறங்க செல்லவும் .இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ள என்ற பழமொழி ஏற்ப காலையில் கொள்ளு கஞசி



    Tags :    
எடையை குறைக்க எட்டே வழிகள் 
,udal edai kuraiya எடையை குறைக்க எட்டே வழிகள் 
,udal edai kuraiya எடையை குறைக்க எட்டே வழிகள் 
,udal edai kuraiya
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு mutton sukkaa
 கழுத்திலுள்ள கருப்பு மறைய அழகு குறிப்பு
தக்காளிசாறுஅரைஸ்பூன்,   தேன் அரைஸ்பூன்.   சமயல்சோடாஒருசிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில்   அப்ளை பண்ணி   அரை  மணி நேரம்   கழித்து கழுவினால்   சிறிது நாளில்    கருப்பு மறைந்துவிடும்

மேலும்...

 முகம் சுருக்கமின்றி இளமையோடு இருக்க
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி

மேலும்...

 முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில்

மேலும்...

 கண் கருவளையம் மறைய இயற்கை அழகு குறிப்பு
பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




Follow Samayal's board Recipes to make on Pinterest.









மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in