tamilkurinji logo
 

தீப ஒளித் திருநாள் வாழ்த்து,


தீப ஒளித் திருநாள் வாழ்த்து

First Published : Wednesday , 14th November 2012 01:35:00 AM
Last Updated : Wednesday , 14th November 2012 01:35:00 AM




தீப ஒளித் திருநாள் வாழ்த்து,



புத்தாடைப் பூணும்; புதுசுகம் காணுமே


மத்தாப் பொளிரும்; மனைகள் மிளிருமே


தித்திக் குமின்பம்; திகட்டாத அன்புமாய்


எத்திக் குமுள்ளதோர் இந்தியர் நாள்




இல்லார்க்கு மின்முகமா யீந்து மகிழ்வுடன்


எல்லாரும் பெற்றிடும் இன்னா ளின்பத்தைப்


பாரிலுள்ள இந்தியர்க்குப் பங்காய்த் தருவதால்


நேரி லருளும் சிறப்பு.




இன்றுபோல் இன்பமாய் என்றுமே வாழ்ந்திட


நன்றுபல பெற்று நலங்களும் சூழ்ந்திட


இச்சங்கம் வாழ்த்திடு மித்தருணம் கொண்டுநீ


அச்சமின்றி என்றுமே வாழு

- ”கவியன்பன்” கலாம்



    Tags :    
தீப ஒளித் திருநாள் வாழ்த்து, தீப ஒளித் திருநாள் வாழ்த்து, தீப ஒளித் திருநாள் வாழ்த்து,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 பொங்கல் வாழ்த்து - ”கவியன்பன்” கலாம்
வாய்க்கால் தண்ணீர் வந்திடும்      வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்          பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது

மேலும்...

 நன்மையாய் விடியட்டும் நாளை!கவிதாயினி T.கார்த்திகா
தீபாவளி தட்டுகிறது கதவுகளே திறந்து கொள்ளுங்கள்! சரவெடி எழுப்புது இமைகளே விழித்துக் கொள்ளுங்கள் ! சில்லென்ற நீரும் எண்ணெய் தலையும் சிரிக்கிறதே உடல் நடுக்கத்தைப் பார்த்து சமையல் அறையும் சமைக்கின்ற கைகளும் ஓய்வின்றி இயங்கிடுதே காலையில் கோவில் மணி இசைத்திட கலர் கலர் ஆடையில் கூடிடும் கூட்டத்தில் நீ எங்கே சகியே! மல்லிகை மலரின் வாசமாய் என்

மேலும்...

 மிக்க நன்றி -அன்புடன் மலிக்கா
தை திங்கள் வந்தது தமிழருக்கு மகிழ்வைத் தந்தது ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பின் ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட வந்தது திங்கள் தந்திடும் பொங்கல் உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்தி ஊக்கமும் உறுதியும் தந்திட வந்தது திங்கள் தந்திடும் பொங்கல் கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு காட்டையும் பொன்னாய் ஆக்கிடும் பாரென்று சொல்ல வந்தது திங்கள் தந்திடும் பொங்கல் விஞ்ஞானங்கள் பல வந்தாலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in