tamilkurinji logo
 

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.,Tamil kavithai

Tamil,kavithai


புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

First Published : Monday , 31st December 2012 04:14:33 AM
Last Updated : Monday , 31st December 2012 04:14:33 AM




புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.,Tamil kavithai



வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !
வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !

இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் !

வஞ்சியருக்கு ஏற்றம் தரும்
ஆண்டாகட்டும் !
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !

முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !
மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும் !

சாதி மத சண்டைகள் இல்லாத ஆண்டாகட்டும் !
சகோதர உணர்வுப் பெருகும் ஆண்டாகட்டும்
!

படைப்பாளிகளுக்குப் புகழ் மிக்க ஆண்டாகட்டும் !
பண்பாளர்களைப் போற்றும்
ஆண்டாகட்டும் !

ழல் எங்கும் எதிலும்  இல்லாத ஆண்டாகட்டும் !
ழல்வாதிகள் மனம் திருந்தும் ஆண்டாகட்டும் !

அரசியல்வாதிகள் திருந்தி வாழும்  ஆண்டாகட்டும் !
அரசியலில் தூய்மை வாய்மை நிலவும்
ஆண்டாகட்டும் !

அறவழி நடப்போருக்கு நன்மை கிட்டும் ஆண்டாகட்டும் !
தீயோ
ருக்குத் திருந்தும் வாய்ப்பு கிட்டும் ஆண்டாகட்டும் !

வன்முறை இன்றிஅமைதி நிலவும் ஆண்டாகட்டும் !
நன்முறையில் மக்கள்  நடக்கும்
ஆண்டாகட்டும் !

மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியும் ஆண்டாகட்டும் !
மூளையை பகு
த்தறிவிற்குப் பயன்படுத்தும்
ஆண்டாகட்டும்

மனிதநேயம் எங்கும் மலரும் ஆண்டாகட்டும் !
மதவெறி எங்கும் அழியும்
ஆண்டாகட்டும் !

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை
ஆண்டாகட்டும் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்
ஆண்டாகட்டும் !

மனிதனை மனிதன்  மதித்து நடக்கும்  ஆண்டாகட்டும் !
மனதர்கள் யாவரும் மகிழ்ந்து இருக்கும்
ஆண்டாகட்டும் !

நல்லதை மட்டும் கேட்கும் பார்க்கும் படிக்கும் ஆண்டாகட்டும் !
தீயவை எங்கும் எதிலும் நிகழாத நல்ல
ஆண்டாகட்டும் !



    Tags :    
புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.,Tamil kavithai புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.,Tamil kavithai புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துஎட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !கவிதை கதை கட்டுரை வடித்தவனே !கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !எந்த நாளும் எனக்கு

மேலும்...

 நேசி.....!!!!! - "கவிராசா" ஆறுமுகம்
யாரையும் புரிந்து கொண்டு நேசிநேசித்த பின்  புரிந்துகொள்ள முயற்றிக்காதேவலி உனக்கு மட்டும் இல்லைநீ  நேசித்த இதயத்துக்கும்தன்-  "கவிராசா" ஆறுமுகம்

மேலும்...

 கடற்கரை முத்துக்கள்! - ''கவி அரசன்'' அர்விந்த்
கடற்கரை மணலில் நமது பெயரை எழுதி வைத்தேன்.....அலை வந்து அடித்து சென்றது.....பின் சொன்னது விலை உயர்ந்த முத்துக்கள் எல்லாம் எனக்கு சொந்தம் என்று......-  ''கவி அரசன்'' அர்விந்த்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in