tamilkurinji logo


 

ஹைக்கூ கவிதைகள்,
ஹைக்கூ கவிதைகள்

First Published : Monday , 28th October 2013 07:16:34 AM
Last Updated : Monday , 28th October 2013 09:50:15 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஹைக்கூ கவிதைகள்,
கவிதைகள்

1.   காவி வேட்டி

 கட்சி வேட்டி இன்றைய

 ஜனநாயகம் ......

 
2.   கல்லூரி போகாத

 கட்டிட கலை நிபுணர்

 துக்கனாம் குருவி ......

 

3.   உழவன் எழுதிய

  கவிதை

 வியர்வை .........

 4.   லட்சங்கள் உள்ளே

 லட்சியங்கள் வெளியே  

கல்லூரி ......
5.   அரசு உத்தியோகம்

 பேரனும் தாத்தாவனான்

 வேலை வாய்ப்பு

 அலுவலங்கள் முன் ......

 6.   கோட்டைக்கு போனவன்

 கோட்டை விட்டான்

 வாக்குறுதி ......

 7.   தொலைக்காட்ச்சியால்

 தொலைந்து  போனது

 வீட்டுத் திண்ணை .......

 8.   மண்ணை திருடினான்

 காணாமல் போனது

 மண் குடம் .......

 
9.   தலை வெட்டியதால்

 உயிர் பெற்றது

 அஞ்சல் அட்டை ......

  10.  தலை நிமிர்ந்ததால்

     முத்தமிட்டது பூமிய

     நெல்மணிகள் .........


Muduvai Hidayath    Tags :    
ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ கவிதைகள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆசை முகம் - ”கவியன்பன்” கலாம்
ஈற்றெதுகை இணைபோல் இன்சுவை ஈரிதழ்கள் போற்றுகின்ற மடிப்பும் புதுக்கவிதை போலிங்கு ஏற்றமுடன் இருக்கும் இடுப்பழகில் காணும்நான் தோற்றுவிட்டேன் காதலியே தொடவுமில்லை ஆசைமுகம்! நேர்நேர் நிரைநிரை அசையாக நேர்காண் பார்வையில் அசையாது நேர்கொண்டு ஈர்க்கும் ஆசைமுகம் நேர்கொண்டு முடிய நேர்கொண்ட சீர்காணும் வெண்டளை விரவினால் பேர்கொண்டு சொல்வர் வெண்பாவாய் நேர்வகிடு எடுத்தப் பின்னலினால்தான் சீர்கொண்டு அழைப்பர்ப் பெண்பாலாய்! .. அசைசீர் யாப்புக்கு அழகாம் தொடை அசையும் இடுப்புக்கு அழகாம்

மேலும்...

 உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துஎட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !கவிதை கதை கட்டுரை வடித்தவனே !கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !எந்த நாளும் எனக்கு

மேலும்...

 காதல் கவிதைகள் - கவிஞர் இரா .இரவி
ஒரு ஆணுக்கு தன்னையும்ஒரு பெண் காதலிக்கிறாள்என்பதே பெருமை அருமை !நவீன உடையை விடசராசரி சேலையில்தான்நடக்கும் சோலை அவள் !மாதா பிதா குரு நண்பன்அனைவரையும் பின்னுக்குத் தள்ளிமுந்தினாள் அவள் !பார்த்தால் பசி தீரும் என்பார்கள்அவளைப் பார்த்தாலேஎனக்குப் பசி வருகின்றது !சொர்க்கம் நரகம் நம்பாதநாத்திகன்

மேலும்...

 கைப்பேசி பேசினால்..........!! - ”கவியன்பன்” கலாம்
நான் செய்த புரட்சிகள்:   தத்திச் சென்றதந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால்குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய்ஆட்கொண்டேஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய்ஹைக்கூ கவிதையாய்“நச்”சென்று பேச வைத்தேன்  ஏபிசிடி தெரியாமலேஏடேதும் படிக்காமலேமிஸ்டு கால்மெஸேஜ் எல்லாம்புரிய வைத்தேன் ஆடம்பரமாய்ஆரம்பமானேன்தேவைக்குரியோனாய்த்தேர்ந்தெடுக்கப்பட்டேன் உயர்ந்த விலையில்உடலாம் எனக்கு குறைந்த விலையில்உயிராம் “சிம்” அதற்கு பல்லுப் போனால்சொல்லுப் போச்சுசில்லு(சிம்)ப் போனால்செல்லுப் போச்சு கையில் வைத்தேன்உலகைகைவிரல் பட்டதும்திறந்து காட்டுவேன்உலகை மின்னஞ்சல் கணிப்பொறி என்னெஞ்சில் அடக்கம்கணிதப்பொறியின்வணிகம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164