tamilkurinji logo
 

ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை,


ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை

First Published : Sunday , 3rd July 2011 12:31:59 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM









இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
காரணம் உலகசினிமா.
ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!!

நான் ஒரு கதை சொல்லி.
என்னிடம் கதை கேட்டு....
 அதற்க்கு பிறகு டிவிடி வாங்கும் வாடிக்கையாளர்கள் அநேகம்.
இரண்டு டிவிடி வாங்கிப்போக வரும் வாடிக்கையாளர்களை அசத்தி நான்காக வாங்க வைக்கும் வியாபார உத்திதான்.
ஆனால் நான் கதை சொல்லி விற்க்கும் படங்கள் எனது வலைப்பக்கத்தில் இடம் பெறும் படங்களே.
இதற்க்காக என்னை பாராட்டியுள்ளதா தெரியவில்லை.
இந்தப்பாராட்டில் நடுங்கிப்போய் இருக்கிறேன்.
மேலும் படிக்க



    Tags :    
ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை, ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை, ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 நானோ கார் : மலிவின் பயங்கரம் - வினவு, வினை செய்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in