tamilkurinji logo


 

விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai

Tamil,kavithai




விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்

First Published : Tuesday , 23rd April 2013 12:41:40 AM
Last Updated : Tuesday , 23rd April 2013 12:41:40 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai கண்ணைப் பற்றியே கவிதையை எழுத
கண்ணை மூடிநான் கணநேரம் அயர
விண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்
கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!
கண்ணைக் காணவே கவிதை ஊற
மண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்
கண்ணை விட்டும் காணோம்; என்றன்
கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!
கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்
ஒருவழிச் செயலால் உள்ளம் தீண்ட
மைவிழி யாலே மெய்கவி இயற்றும்
மைவிழி யாளவள் மைவிழி எழிலே!

-”கவியன்பன்” கலாம்



    Tags :    
விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in