tamilkurinji logo
 

முதுமை பற்றிய பொன் மொழிகள்,muthumai ponmoligal tamil katuurai kavithai

muthumai,ponmoligal,tamil,katuurai,kavithai


முதுமை பற்றிய பொன் மொழிகள்

First Published : Sunday , 16th March 2014 08:06:31 AM
Last Updated : Sunday , 16th March 2014 08:06:31 AM







மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.

முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லை

இலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.

முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.

வாழ்நாட்களின் இனிய பருவம் இளமை. இதை நாம் முதுமையில் தானே உணர்கிறோம்.



    Tags :    
முதுமை பற்றிய பொன் மொழிகள்,muthumai ponmoligal tamil katuurai kavithai முதுமை பற்றிய பொன் மொழிகள்,muthumai ponmoligal tamil katuurai kavithai முதுமை பற்றிய பொன் மொழிகள்,muthumai ponmoligal tamil katuurai kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்
மனத்தை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.பலவீனத்திற்கான பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்உன் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.உறுதியுடன் இரு. அதற்கு மேலாக தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.நம் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்து

மேலும்...

 முதுமையின் பொன் மொழிகள்
நீ எதையாவது கற்றுக் கொள்ள முயலும் போது முதுமை தொடங்குகிறது.நரைமுடிக்கு மரியாதை தருவோம்முக்கியமாக நமது நரைமுடிக்குநாற்பது வயது என்பது இளமைக்கு வயதான பருவம்ஜம்பது வயது என்பது முதுமைக்கு இளமைப்பருவம்மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவதுகவலையன்றி வேறில்லைஇளமையில் ரோஜாமலர் மீது படுத்திருந்தால், முதுமையிலே முள்ளின்

மேலும்...

 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்
இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து, பிறகு வழக்கம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in