tamilkurinji logo
 

முதுமையின் பொன் மொழிகள் ,Aging golden Languages

Aging,golden,Languages

முதுமையின் பொன் மொழிகள்

First Published : Monday , 16th December 2013 06:36:58 AM
Last Updated : Monday , 16th December 2013 06:36:58 AM







நீ எதையாவது கற்றுக் கொள்ள முயலும்
போது முதுமை தொடங்குகிறது.

நரைமுடிக்கு மரியாதை தருவோம்
முக்கியமாக நமது நரைமுடிக்கு

நாற்பது வயது என்பது இளமைக்கு வயதான பருவம்
ஜம்பது வயது என்பது முதுமைக்கு இளமைப்பருவம்

மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது
கவலையன்றி வேறில்லை

இளமையில் ரோஜாமலர் மீது படுத்திருந்தால்,
முதுமையிலே முள்ளின் மீது படுக்க வேண்டியவனாகிறாய்.

பயணம் என்பது இளமையில் ஒரு சுவையான படிப்பு
முதுமையில் அது அனுபவத்தில் ஒரு பகுதி.

முதன் முதலாக ஒருவர் தன்னை ‘பெரியவர்’ என்று அழைக்கப்படும் போது அதிர்ச்சி அடைகிறார்.

எந்த அறிஞனும், தான் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்பியது இல்லை.

முதுமையை அடைந்த பிறகே, சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.

வயது என்பது வருடங்களைப் பொருத்தது அல்ல, மன உணர்வையும் உடல் நலத்தையும் பொருத்தது. சிலர் பிறக்கும் போதே வயதானவர்களாகப் பிறக்கிறார்கள். சிலருக்கு வயதாவதே இல்லை.

வாழ்நாளின் இனிய பருவம் இளமை இதை நாம் முதுமையில் தானே உணர்கிறோம்.

வயோதிகர் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும்
ஓர் ரத்தினம் இருக்கிறது.



    Tags :    
முதுமையின் பொன் மொழிகள்
,Aging golden Languages முதுமையின் பொன் மொழிகள்
,Aging golden Languages முதுமையின் பொன் மொழிகள்
,Aging golden Languages
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்
மனத்தை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.பலவீனத்திற்கான பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்உன் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.உறுதியுடன் இரு. அதற்கு மேலாக தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.நம் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in