tamilkurinji logo


 

மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி,
மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி

First Published : Saturday , 29th October 2011 04:07:22 PM
Last Updated : Saturday , 29th October 2011 05:24:17 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி, வணிக நிறுவனங்கள் தரமான பொருள் வழங்குவதில்,விலை குறைவாக வழங்குவதில் ஆரோக்கியமான போட்டி காட்டலாம் .அதை விட்டுவிட்டு ஆடம்பர மின் விளக்குகள் போடுவதில் போட்டிப் போடுவது அறிவார்ந்த செயல் அன்று .தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் இந்த மின் விளக்குப் போட்டி நடக்கின்றது .இதனை ஒழிக்க வேண்டும்.

வணிக நிறுவனங்களில் குறிப்பாக ,ஜவுளிக் கடைகள், தங்க ஆபரணக் கடைகளில் போட்டி போட்டுக் கொண்டு கடைகளின் முன்பு மின்சார வண்ண விளக்குகளை வாரி இரைத்து உள்ளனர். தேவையற்ற ஆடம்பரம் இது .மின்கட்டணம் அவர்கள் செலுத்தினாலும் மின்சாரம் விரயம் தேசிய விரயம்.

உடனடியாக ஒரு அறிவிப்பு செய்ய வேண்டும்.
தேவையற்றவைக்கு மின்சாரம் செலவானால் தேவைக்கு இருக்காது.
ஆடம்பரத்திற்கு மின்சாரம் செலவானால் அவசியத்திற்கு இருக்காது
தடுப்போம் தடுப்போம் மின்சார விரயம் தடுப்போம்.
மின்சாரத்தின் அவசியத்தை உணர்த்துவோம்.

சோலார் மின்சாரம் நாட்டில் நடைமுறைப் படுத்துவோம்.
அயல் நாடுகளில் வீடுகளில் சோலார் மின்சாரம் சேமித்து அரசாங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
சோலார் மின்சாரம் விழிப்புணர்வு பரவலாக்கப் பட வேண்டும்.
பெரிய நிறுவனங்களின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் சேகரிக்கும் சோலார் திட்டத்தை முன்பு மழை நீர் சேகரிப்பு திட்டம், சட்டம் போல சோலார் சேகரிப்பு கட்டாயம் ஆக்க வேண்டும்
வீணாகப்போகும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்போம்
பூமி வெப்ப மயமாதலையும் தடுப்போம்.
சுற்று சுழல் மாசு படாமல் தடுப்போம்
மத்திய அரசிடமிருந்து மானியம் பெற்று சோலார் திட்டத்தை விரிவுப் படுத்த வேண்டும்

எல்லா நிறுவனங்களும் முகப்புப் பகுதியில் அளவிற்கு அதிகமாக உள்ள மின் விளக்குகளை அகற்றவேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றத் தவறினால் அரசாங்கமே மின் வாரிய ஊழியர்கள் மூலம் ஆடம்பரமான தேவையற்ற விளக்குகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு செய்தால் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மின்சாரம் தடையின்றி வழங்கலாம். மின் தடை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது .    Tags :    
மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி, மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி, மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?
விரதம் என்றால் என்ன?ஒவ்வொரு மாதமும் நம் இந்து சமயத்தில் ஏதாவது ஒரு விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.விரதம் என்றால் நாம் நம் கடமைகளைக் குறைத்துக் கொண்டு, இன்றைக்கு இதைச் சாப்பிட மாட்டேன் – அதைச் சாப்பிட மாட்டேன் என்று கூறி மற்றவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டு,

மேலும்...

 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in