tamilkurinji logo


 

மரித்துப் போன மண்வெட்டி !,Poem

Poem




மரித்துப் போன மண்வெட்டி !

First Published : Saturday , 23rd June 2012 11:22:16 PM
Last Updated : Saturday , 23rd June 2012 11:22:16 PM




மரித்துப் போன மண்வெட்டி !,Poem அதிகாலை துயில் எழும்பி
ஆனந்தமாய் வயலிறங்கி
ஆங்காங்கு அணைகட்டி
பயிர் பசியாற நீர் பாய்ச்சி
உச்சி வெளியில் ஓரமாய்
கண்ணயர்ந்து, மாலை கதிரவன்
மலையில் மறைந்த பின்னே
கொண்டவன் தோளில் துஞ்சி
வீடும் வரும் அந்நாளை எண்ணியே
இன்றைய கற்காரை கலவையில்
மருத்து பின்...
மரித்துப் போனது மண்வெட்டி !


- செந்தில்குமார் இந்திரஜித்.



    Tags :    
மரித்துப் போன மண்வெட்டி !,Poem மரித்துப் போன மண்வெட்டி !,Poem மரித்துப் போன மண்வெட்டி !,Poem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இயற்கை
அந்த சொல் கேட்ட அந்த நொடி !நினைவு வரும் அந்த காட்சி !மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி !தூய்மையான சுவாசக் காற்று !மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!அத்துடன் பழகிக் பாருங்கள்!உங்களையே உங்களுக்கு பிடிக்கும். S. ABARAJITHAAIX ‘A’DON BOSCO  MATRIC.

மேலும்...

 கவிதை-என்னுயிர் தமிழ் !
மண்ணில் விளைந்த முதல்மொழிமகிம்மை வாய்ந்த செம்மொழிமன்னர்கள் சூடிடும் புகழ்மொழிமாந்தர்கள் போற்றிடும் தாய்மொழி !உலகை அழகாக்கும் அழகுமொழிஉலக சுடராக அமுதமொழிஉலகம் இசைக்கும் இசைமொழிஉலக வரம் தமிழ்மொழி !ஒழுக்கம் கற்றுத்தரும் ஓசைதமிழ்பண்பும் பழகிதரும் பழந்தமிழ்நன்மை பயில்விக்கும் நற்றமிழ்செந்நீரிலும் எந்தன் செந்தமிழ் !உலகசபை பேசவேண்டும் பைந்தமிழில்உலகமே

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in