tamilkurinji logo


 

பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா,




பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா

First Published : Tuesday , 10th April 2012 08:28:19 AM
Last Updated : Tuesday , 10th April 2012 08:28:19 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா, குடும்பம் பசியார
குருதி வேர்வையானது!

இளமை வெறுமையாகி
முதுமையை உடல் சுமந்தது!

பாசங்கள் தூரமாகி
வேசங்கள் நெருக்கமானது!

எல்லையில்லா அன்புகூட
ஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!

இல்லம் சோலையாக
இல்லறம் பாலையானது!

இயற்கை இன்பங்கள் செயற்யாக
செயற்கை இன்பங்கள் துன்பமானது!

குழந்தையின் குறும்பை ரசிப்பதற்குள்
கிடுகிடுவென வளர்ந்து குமரியானது!

கொடுப்பினையில்லா எங்களுக்கு
குளு குளுக்கூட கொடுமையாகிறது
விடுமுறை ஒன்றே
விடுதலை தருகிறது!

விடுதலை பெரும்வேளை
வியாதிகளும் தொடர்கிறது
இது விரும்பி ஏற்றுக்கொண்ட விபத்து
இதுதான் பலரின் பிழைப்பு!
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதற்குதான் எவ்வளவு சேட்டை..

- அன்புடன் மலிக்கா



    Tags :    
பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா, பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா, பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு
இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழிஇப்புவி யெங்குமே ஈர்ப்பு.சாந்தம் பொழியச் சமத்துவம் காணவேகாந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளிதுருவான பாவம் துடைக்கும் பணிகள்இரும்பு மனமே இலகு.குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்உழன்றதால் பாலையில் உண்டான நீரைஅருந்துவோ ரெண்ணம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in