tamilkurinji logo


 

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!,Ramadan

Ramadan




பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!

First Published : Thursday , 26th July 2012 08:47:01 PM
Last Updated : Thursday , 26th July 2012 08:47:01 PM




பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!,Ramadan ஆன்மாவின் உணவாக
......ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
.....நோய்முறிக்கும் ரமலானே!


பாரினிலே குர்ஆனைப்
....பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
.....காதுகளில் சொட்டுந்தேன்!


பகைவனான ஷைத்தானைப்
......பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
...தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
.......இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
....அழைத்திடுமுன் வழியாமே!

நூற்களும்தான் நண்பனாம்
.....நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
....நண்பனாக வழங்கினாயே!

இம்மாதம் மறையோதி
....இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
....இனிப்பாகத் தந்தாயே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
..... புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
......தினந்தொழுத தராவிஹூமே!
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்



    Tags :    
பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!,Ramadan பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!,Ramadan பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!!!,Ramadan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.
நிலை மாடங்கள் நெற்றியில் காப்புக்கட்டல்!குலை நடுங்கும் மார்கழிக் குளிரில் நீராடல்!களைந்திட்ட குப்பைகளை உறைவிடத்தில்பழையன பொசுக்கிப் போகிப் பொங்கல்!பச்சரிசி மாக் கரைத்து, காவிக்கட்டி வைத்துகச்சிதமாய் இல்லமெலாம் வண்ணக்கோலமிட்டுமிச்சமில்லாமல் உறைவிடத்தை நிறைவிடமாக்கிஉச்சி வகிடெடுத்த பெண்களின் கைவண்ணம்மெச்சி, சூரியப் பொங்கலுக்கு உகந்த நேரத்தைக் கணிப்பர்! மண்

மேலும்...

 குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
உயிரும் மெய்யும்கலந்திருக்கும்உன் புன்னகை மொழி ...!இசைக்கருவிகள்மழலை ஒலி முன்னேமண்டியிடுகின்றன!மலர்கள்இதழ்களை விரிக்கின்றனஉன் சுவாசத்தைஅவைகளின் வாசமாக்கிவசப்படுத்திக் கொள்ள..!அல்லும் பகலும்அழகூட்டும் உன் விழிகளால்விண்மீன்கள் வெட்கித்துத்தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!கருவறையில் நீ பெற்றக்கதகதப்பை உன்னிடம்காற்றும் கடன் கேட்கும்விஞ்சும் பட்டு மேனியைக்கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!ப்ரசவத்தில் கதறினாள்உன் தாய்நீ பிறந்ததும் அவள்மீதுபட்ட

மேலும்...

 நெருப்புக்குரல் எழுப்பிய கறுப்புக்குயில் - முனைவர்.ச.சந்திரா
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் சீடன் புதியதோர் உலகம் படைத்த புதுமைகவிஞன் மூடத்தனத்தின் முதுகெலும்பை முறித்த மூத்த கவிஞன் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முரட்டு கவிஞன் இல்லாமைக்கும் இருப்பிற்குமான இடைவெளி கண்டவன் இளமையில் பரிமாறும் அன்பைச்சொல்ல அவனியில் பலகவிஞர்கள் இருக்க 'முதுமையில் அன்பு ' பாடிய முத்தான கவிஞன் சுயமரியாதை

மேலும்...

 உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி - கவிஞர் இரா.இரவி
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்கு புதமையான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in