tamilkurinji logo
 

நட்பு,natpu friends tamil kavithai

natpu,,friends,tamil,kavithai


நட்பு

First Published : Sunday , 2nd March 2014 11:13:12 PM
Last Updated : Monday , 3rd March 2014 01:09:49 AM




நட்பு,natpu  friends tamil kavithai



நட்பு என்பது ஒரு கடல்!

அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்!

எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டு!

நட்பு இணைப்பிரியா தொல்லை!

அதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டு!

இந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லை!

இதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்கள் உணர வேண்டமா!

உணர்ந்து பாருங்கள், ரசித்து பாருங்கள் அந்த சுகத்திற்கு எல்லை  இல்லை.

S. ABARAJITHAA
IX ‘A’
DON BOSCO  
MATRIC. HR. SEC. SCHOOL
SRINIVASA NAGAR
Chennai-99



    Tags :    
நட்பு,natpu  friends tamil kavithai நட்பு,natpu  friends tamil kavithai நட்பு,natpu  friends tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 நேசி.....!!!!! - "கவிராசா" ஆறுமுகம்
யாரையும் புரிந்து கொண்டு நேசிநேசித்த பின்  புரிந்துகொள்ள முயற்றிக்காதேவலி உனக்கு மட்டும் இல்லைநீ  நேசித்த இதயத்துக்கும்தன்-  "கவிராசா" ஆறுமுகம்

மேலும்...

 கடற்கரை முத்துக்கள்! - ''கவி அரசன்'' அர்விந்த்
கடற்கரை மணலில் நமது பெயரை எழுதி வைத்தேன்.....அலை வந்து அடித்து சென்றது.....பின் சொன்னது விலை உயர்ந்த முத்துக்கள் எல்லாம் எனக்கு சொந்தம் என்று......-  ''கவி அரசன்'' அர்விந்த்

மேலும்...

 எனக்கு என்ன நிகழ்தது மண்ணறையில் நிற்கின்றேன். - அயாஷ் அலி (ayyash alli)
தன் மனைவியின் மண்ணறையின் முன் கடைசி நிமிட காவியங்கள் வாசிக்கும் அவளின் நேசத்துக்குரியவன்.எனக்கு என்னநடந்தது????எனக்கு என்னநடந்தது??????நான்மண்ணறையின்அருகாமையில்அமைதியாக நிற்கின்றேன்அன்புக்குரியவளின்மண்ணறையேஏன் எனக்குபதிலளிக்கமாட்டாய்???அன்பிற்குரியவளேஎன்ன நிகழ்ந்ததுஉமக்குபதிலளிக்காமல் இருக்கின்றாயே???????நேசத்திற்குரியவளேநட்பினைமறந்துவிட்டாயா???என்னவள் சொன்னாள் -உங்களுக்குநான்எவ்வாறு பதிலளிப்பது!!!!நானோகற்களாலும் மண்ணாலும்பாதுகாக்கப்பட்டவள்எனது அழகைமண் தின்றுவிடும்நானோஉங்களை மறந்துவிடுவேன்என் குடும்பம்சமவயதுத் தோழிகளைவிட்டும்தடுக்கப்பட்டு விட்டேன்என்னையும்உங்களையும் விட்டுநேசத்துக்குரிய நட்புதுண்டிக்கப்பட்டு விட்டதுஉங்கள் மீதுசாந்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in