tamilkurinji logo


 

தோழமைக்கு வலிமையெது? - மன்னார் அமுதன் - இலங்கை,
தோழமைக்கு வலிமையெது? - மன்னார் அமுதன் - இலங்கை

First Published : Wednesday , 9th December 2009 07:11:27 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

தோழமைக்கு வலிமையெது? -  மன்னார் அமுதன் - இலங்கை,பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி

பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு

வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்

வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா


ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்

உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை

உதறுகையில் திகைத்தோம்


பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா

வாழ்க்கையென்று நினைத்தோம்

பாசத்தோடு அரவணைத்து - உன்

வேசங்களை மறைத்தோம்


கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை

மறந்து போன நாட்களுண்டு; மனம்

மரத்துப் போன தில்லை


ஆசுகவி உரைத் வர்கள்
கொண்ட தில்லை பட்டம்

ஆறுகவி புனையு முன்னே

உரைக்கிறாய் நீ சட்டம்


தோழமைக்கு நல்ல சான்று

கொடுப்ப தில்லை உயிரை

தோழனுக்கு தோழனாக

வாழ்வதே எம் வலிமை

--
ஆக்கம்: மன்னார் அமுதன்    Tags :    
தோழமைக்கு வலிமையெது? -  மன்னார் அமுதன் - இலங்கை, தோழமைக்கு வலிமையெது? -  மன்னார் அமுதன் - இலங்கை, தோழமைக்கு வலிமையெது? -  மன்னார் அமுதன் - இலங்கை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்மா அபி கவிதை
நான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளே!உன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளே!நான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனே!என்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளே!முதன் முதலில் இவ்வுலகில்

மேலும்...

 இயற்கை
அந்த சொல் கேட்ட அந்த நொடி !நினைவு வரும் அந்த காட்சி !மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி !தூய்மையான சுவாசக் காற்று !மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!அத்துடன் பழகிக் பாருங்கள்!உங்களையே உங்களுக்கு பிடிக்கும். S. ABARAJITHAAIX ‘A’DON BOSCO  MATRIC.

மேலும்...

 நட்பு
நட்பு என்பது ஒரு கடல்!அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்!எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டு!நட்பு இணைப்பிரியா தொல்லை!அதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டு!இந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லை!இதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்கள் உணர

மேலும்...

 வானம்:
எல்லை இல்லா ஒர் அதிசயம் வானம்அதற்க  ஈடு  இணை இல்லை .ரசிக்க முடியாத அழகு அது நம் வாழ்வின் அர்த்ததை உணர்த்தும் அழகு வானம்வாழ்வுக்கு முடிவு உண்டு ஆனால் முயற்சிகளுக்கு முடிவில்லை.இவ்வுலகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய போர்வை இப்பூமியில் இதுவரை அதற்கு ஈடு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in