tamilkurinji logo


 

தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு,




தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு

First Published : Monday , 16th November 2009 05:12:51 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு,

தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு
எட்டாம் ஆண்டு விழா

இடம் : சித்தி விநாகர் ஆலயம், லா கூர்னேவ்
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2040   நளி (கார்த்திகை) 12, 13
காரிகை (சனிக்) கிழமை 28/11/2009 மதியம் 2 மணி முதல்,  இரவு 8.30 வரை
ஞாயிற்றுக் கிழமை, 29/11/2009  காலை 10.00 முதல்,  இரவு 8.00 மணி வரை

அன்புடையீர், அருந்தமிழ்ப் பற்றுடையீர், வணக்கம்!

செந்தமிழ்க் கமபன் திருவருளால் நம் பிரான்சுக் கம்பன் கழகம் 8 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

கம்பன் தமிழ் பாடும் பணியைச் சிறப்புறச் செய்யத் தமிழகத்திலிருந்து தமிழ் அறிஞர் இருவர் வருகின்றனர். சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டி மன்றம், சுழலும் கொற்போர், வழக்காடு மன்றம், கவியுரை, கவிமலர், தமிழிசை, நாட்டியம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

செந்தமிழ்  கொஞ்சும் கம்பன் காவியம் தமிழரின் சொத்து! சிந்தை மயங்கச் செய்யும் சந்தம் ஒளிரும் விருத்தச் சோலை! அணிகள் மின்னம் பேழை! யாப்பின் அரண்மனை! உவமை பொங்கும் தேன் கடல்! கம்பன் படைத்த கவிதைக் கடலில் குளிப்போம்! உள்ளம் களிப்போம்! வாரீர்! உலக ரங்கில் ஓங்கு தமிழ் பரவத் தமிழினம் உயரச் செயற்படுவோம். கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! வாரீர்!

சிறப்புச் சொற்பொழிவாளர்கள் :

நகைச்சுவைத் தென்றல்
இரெ. சண்முகவடிவேல், திருவாரூர்
இலக்கியச் சுடர்
த. இராமலிங்கம், சென்னை.

அழைக்கின்றோம் அன்புடன்,
கவிஞர் கி. பாரதிதாசன், தலைவர், பிரான்சுக் கம்பன் கழகம்
செவாலியெ சிமோன் யூபர்ட், செயலர்.
பேராசிரியர்  லெபோ பெஞ்சமின், செயலர்.
திருமிகு தணிகா சமரசம், பொருளாளர்.





தகவல்:ஆல்பர்ட்,விஸ்கான்சின்.



    Tags :    
தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு, தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு, தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in