tamilkurinji logo


 

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன் ,Why do women gain weight after marriage and what to do about it? tamil

Why,do,women,gain,weight,after,marriage,and,what,to,do,about,it?,tamil
திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

First Published : Monday , 24th March 2014 12:55:34 AM
Last Updated : Monday , 24th March 2014 12:55:34 AM
திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
,Why do women gain weight after marriage and what to do about it? tamil  எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


•    அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல் நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல் நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்களை ஆராய்ந்தனர். ஆய்வின்முடிவில் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும், திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக் கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கபட்டது.


•    இதற்கு காரணம் ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.


•    ஆனால் இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்ற போது அதிகரித்த உடல் எடையை விட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.


•    இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத் தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும் இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம்.


•    அதனால் தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.    Tags :    
திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
,Why do women gain weight after marriage and what to do about it? tamil திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
,Why do women gain weight after marriage and what to do about it? tamil திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
,Why do women gain weight after marriage and what to do about it? tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 பொன் மொழிகள்
செலவழிக்கும் முன் சம்பாதி!பேசும் முன் கேள் எழுதும் முன் யோசி செலவழிக்கும் முன் சம்பாதிஅதிக கெட்டிக்காரன் சந்தைக்குப் போனால் விற்கவும் மாட்டான், பின் வாங்கவும் மாட்டான்புத்திசாலி வியாபாரி கையால் அளக்கும் முன் கண்ணால் அளந்து விடுவான்தன்னிடம் இருப்பதைக் கொடுப்பது தானம், தன்னையே

மேலும்...

 முதுமையின் பொன் மொழிகள்
நீ எதையாவது கற்றுக் கொள்ள முயலும் போது முதுமை தொடங்குகிறது.நரைமுடிக்கு மரியாதை தருவோம்முக்கியமாக நமது நரைமுடிக்குநாற்பது வயது என்பது இளமைக்கு வயதான பருவம்ஜம்பது வயது என்பது முதுமைக்கு இளமைப்பருவம்மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவதுகவலையன்றி வேறில்லைஇளமையில் ரோஜாமலர் மீது படுத்திருந்தால், முதுமையிலே முள்ளின்

மேலும்...

 யோகாசனம்( yogasana )
கட்டுப்பாடுகள்:1.  கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் ஆசனங்களை செய்யக்கூடாது.ஒரு வருடத்திற்குள் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.வயிற்றில் புண் உடையவர்கள் பிராணாயாமம். தியானம் மட்டும் செய்யலாம் மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் கர்ப்பிணிகள்.2. இவை தவிர கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.வெறும் வயிற்றில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in