tamilkurinji logo


 

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம்,




தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம்

First Published : Friday , 12th February 2010 09:28:33 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம்,

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (13-02-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம் 

இந்த மாதம் இலக்கியப் பகுதியில்  நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. பண்டி சரோஜ்குமார் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பண்டி சரோஜ்குமார் அவர்கள் சமீபத்தில், கிஷோர் நடித்து வெளியான போர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். 

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் : சுவடுகள்   

இயக்குனர் பெயர்      : ரமேஷ் 

கால அளவு  :     08 நிமிடங்கள்

குறும்படத்தின் பெயர் : நடந்த கதை   

இயக்குனர் பெயர்      :  பொன்.சுதா

கால அளவு            :     17 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். 

விஜய் மில்டன் அவர்கள் "சாமுராய்", "காதல்", "காதலில் விழுந்தேன்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த மாதம் முதல் மூன்று தமிழ்க் குறும்படங்களுடன் ஒரு சர்வதேச குறும்படமும் திரையிடப்படும். எப்படி சர்வதேச அளவில் குறும்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை, அனைவரும் குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் ஆர்வலர்கள் தெரிந்துக்கொள்ள இந்தக் குறும்படங்கள் உதவி புரியும். அந்த வகையில் இந்த மாதம் திரையிடப்படும் சர்வதேச குறும்படம், Adam Davidson இயக்கிய  "The Lunch Date". இந்தக் குறும்படம் 1991 ஆம் வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற குறும்படமாகும்.

மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268



    Tags :    
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம், தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம், தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in