tamilkurinji logo


 

கேள் மகனே கேள்,
கேள் மகனே கேள்

First Published : Tuesday , 5th June 2012 01:06:50 AM
Last Updated : Tuesday , 5th June 2012 01:06:50 AM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

கேள் மகனே கேள், தாளாய் நினைப்பது தாளா அதுவெகு

நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;

தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே

கேளாய் மகனேநீ கேள்


படிப்படியாய் ஏறு  படிப்பினில் தேறு

பிடிப்புடன் பற்றிப் பிடித்து பலமாய்த்

துடிப்புடன் போராடு துன்பம் களைந்து

படியுமே வெற்றியும் பார்


எதிர்காலம் உன்கையில் எப்படி யாகும்?

புதிர்களாய்ச் சிந்தை புலம்பி அழுமே

கதிர்களாய் உன்னையும் காப்பாற்றி வந்தும்

பதர்களாய் ஆகாமல் பார்


அன்பாய்ப் பணிந்தால் அனைவரும் நாடுவர்

வம்பை விதைத்தால் வசைகளைப் பாடுவர்

அம்மாவின் சொல்லை அனுதினம் கேட்டுநட

சும்மாவே சுற்றல் சுகம்?

- ”கவியன்பன்” கலாம்    Tags :    
கேள் மகனே கேள், கேள் மகனே கேள், கேள் மகனே கேள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கடலும் படகும் - ”கவியன்பன்” கலாம்
இவ்வுல கென்பதின் பக்கட லாகுமேஎவ்வாறு நீயு மினிதே கரைசேர்வாய்?எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால் அச்சமின்றி வாழலா  மாங்கு.படகு சிறிதாய்ப் பழுதாகிப் போனால் கடலில் முழுதும் கவிழ்தலைப் போலவேபாவம் நிரம்பியதால் பாரெங்கும் தண்டனைகோபப் படாமலே கேள்கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கிமடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச் சிக்கனம்

மேலும்...

 உண்மை அறியும் பொய்கள். - தீபிகா
சமாதானம் தருவிக்கப்பட்டதாய்சொல்லப்படுகிற எனது நிலத்தில்வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறவிளம்பர மரங்களின் நிழலில்நாய்களுடன் சேர்ந்துவீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடுதிரிகிற சனங்களின் முகங்களில்படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்மிச்சமிருக்கும் வாழ்க்கையைஎதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும்மிருகக்காட்சிச் சாலை விலங்குகளைபார்க்கும் ஆவல் நிறைந்தஅதே கண்கள்குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கிகும்மாளமிட்டபடி

மேலும்...

 பொங்கல் வாழ்த்து - ”கவியன்பன்” கலாம்
வாய்க்கால் தண்ணீர் வந்திடும்      வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்          பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது

மேலும்...

 தனக்குத் தானே... - ரேகா ராகவன்
'தானேப் புயல் தானே வருமாஇடி மின்னல்களுக்குப்பின்தானே வருமா?'என் கேள்விக்கு 'சாமிக்குத் தான் தெரியும்நான் வெறும் ஆசாமி எனக்கென்னத் தெரியும்?'என வானத்தைக் காட்டிவறுமையிலும் வார்த்தை விளையாட்டு ஆடும் அந்த முதியவரிடம்..."வீட்டுக் கூரையைக் கூட பிய்த்துக்கொண்டு  போகுமாமே,  தெரியுமா அதுவாவது பெரியவரே?"என் அடுத்த கேள்விக்கு'கூரை 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in