tamilkurinji logo


 

காதல் - பாலகணேசன்,Tamil kavithai

Tamil,kavithai




காதல் - பாலகணேசன்

First Published : Tuesday , 23rd April 2013 12:21:43 AM
Last Updated : Tuesday , 23rd April 2013 12:21:43 AM




காதல் - பாலகணேசன்,Tamil kavithai கண்களாக நீ
கண்ணீராக நான்
தெரியாமல் கூட
அழுதுவிடாதே
நான் உன்னை விட்டு
பிரிந்துவிடுவேன்

- பாலகணேசன்



    Tags :    
காதல் - பாலகணேசன்,Tamil kavithai காதல் - பாலகணேசன்,Tamil kavithai காதல் - பாலகணேசன்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலால் சாதலா? - ”கவியன்பன்” கலாம்
வினோதமான இவ்வுலகைவிட்டு நீ விடை பெற்றவினோதினி,மனசாட்சி உள்ளவர்களின்மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்உன் உடல் கருகியது போலவெஉள்ளார்ந்த பாசமுடையோரின்உள்ளங்களும் வெந்தனவே...!ஒருதலைக் காதலுக்குதறுதலைகளின் விடையாகஅமிலத்தை வீசென்றுஉமிழ்ந்து சொன்னதுஉலகச் சினிமா தானேசீரழிக்கும் சினிமாவால்ஊரழிந்து போகு முன்புவழிகளை அடைத்திடும்வழிகள் அரசின் வழியேபழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!பெற்றவர்

மேலும்...

 நட்பு - வெ.ஆறுமுகம், உடையம்புளீ
காதலை இழந்தவனுக்கு அதை விட சிறந்த காதல் கிடைக்கும்........ ஆனால் நல்ல நட்பை இழந்தவனுக்கு அதை விட சிறந்த நட்பு கிடைக்காது.- வெ.ஆறுமுகம், உடையம்புளீ

மேலும்...

 காதல் கவிதைகள் - கவிஞர் இரா .இரவி
ஒரு ஆணுக்கு தன்னையும்ஒரு பெண் காதலிக்கிறாள்என்பதே பெருமை அருமை !நவீன உடையை விடசராசரி சேலையில்தான்நடக்கும் சோலை அவள் !மாதா பிதா குரு நண்பன்அனைவரையும் பின்னுக்குத் தள்ளிமுந்தினாள் அவள் !பார்த்தால் பசி தீரும் என்பார்கள்அவளைப் பார்த்தாலேஎனக்குப் பசி வருகின்றது !சொர்க்கம் நரகம் நம்பாதநாத்திகன்

மேலும்...

 மெய்தீண்டும் மைவிழியாள் - "கவியன்பன்" கலாம்
மெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்டி(ய) மைவிழியாள் பொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும் விட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான் விட்டுவிட்டேன் காதல் உணர்வு. கவலை கரைசேரக் காணா வழிகள் அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில் மூழ்கியேப் பார்த்தும் முடியாம லென்றுமே ஆழ்கடல் போலவே யாச்சு. நேசமெனும் மேகம் நெருங்கியதால் நித்தமும் பாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை; நெய்வடியும் ஈறிதழால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in