tamilkurinji logo
 

கவிதை-என்னுயிர் தமிழ் !,


கவிதை-என்னுயிர் தமிழ் !

First Published : Monday , 28th October 2013 07:11:48 AM
Last Updated : Monday , 28th October 2013 09:51:30 PM







மண்ணில் விளைந்த முதல்மொழி
மகிம்மை வாய்ந்த செம்மொழி
மன்னர்கள் சூடிடும் புகழ்மொழி
மாந்தர்கள் போற்றிடும் தாய்மொழி !

உலகை அழகாக்கும் அழகுமொழி
உலக சுடராக அமுதமொழி
உலகம் இசைக்கும் இசைமொழி
உலக வரம் தமிழ்மொழி !

ஒழுக்கம் கற்றுத்தரும் ஓசைதமிழ்
பண்பும் பழகிதரும் பழந்தமிழ்
நன்மை பயில்விக்கும் நற்றமிழ்
செந்நீரிலும் எந்தன் செந்தமிழ் !

உலகசபை பேசவேண்டும் பைந்தமிழில்
உலகமே மூழ்கவேண்டும் முத்தமிழில்
அகிலத்தை காக்கவேண்டும் அமுதத் தமிழில்
அகிலமே சரணடையவேண்டும் அன்னைத்தமிழில் !

கனித்தமிழில் கல்வி கற்போம்
ஒண்டமிழில் ஒற்றுமை வளர்ப்போம்
சங்கத்தமிழால் சாதியை ஒழிப்போம்
தமிழ்மொழியால் தலைநிமிர்ந்து வாழ்வோம் !

கவிஞர் கவி கண்மணி 



    Tags :    
கவிதை-என்னுயிர் தமிழ் !, கவிதை-என்னுயிர் தமிழ் !, கவிதை-என்னுயிர் தமிழ் !,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இயற்கை
அந்த சொல் கேட்ட அந்த நொடி !நினைவு வரும் அந்த காட்சி !மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி !தூய்மையான சுவாசக் காற்று !மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!அத்துடன் பழகிக் பாருங்கள்!உங்களையே உங்களுக்கு பிடிக்கும். S. ABARAJITHAAIX ‘A’DON BOSCO  MATRIC.

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துஎட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !கவிதை கதை கட்டுரை வடித்தவனே !கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !எந்த நாளும் எனக்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in