tamilkurinji logo


 

ஏழை,Poem

Poem




ஏழை

First Published : Tuesday , 12th June 2012 07:48:03 AM
Last Updated : Tuesday , 12th June 2012 07:48:03 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஏழை,Poem வானம் பொத்துக் கொண்டது.
வடிகால்கள் மூடிக்கொண்டன.
குடிசைகள் மூழ்கிப் போயின
அவன் அன்று தான்
பள்ளிக்கூடம் போனான்

- இந்திரா செந்தில்ராஜ்



    Tags :    
ஏழை,Poem ஏழை,Poem ஏழை,Poem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலால் சாதலா? - கமல்
விநோதினி – வினோதம் நீ முடவன் கூட கொம்பு தேனுக்கு ஆசைப்படலாம் படிக்காக மடையனொருவன் படித்த தேவதைக்கு ஆசைப்படலாமா ஏழையின் வீட்டில் எழுந்த (வினோத) நிலா (நீ) அமிலத்தால் கருகிய பலா நீ அமிலத்தால் உன் முகமழிந்தது – நின் மரணத்தால் என் அகமழுதது நீ உயிரோடு இருந்திருந்தால் ஒவ்வொரு நாளும் இறந்திருப்பாய் சொர்கத்தில் நீ

மேலும்...

 அமலால் நிறையும் ரமலான் - ”கவியன்பன்” கலாம்
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்         படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்          கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்          பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்          வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம் குடலுக்கு மோய்வாக்கி

மேலும்...

 இயற்கையெனும் இளையகன்னி ஏங்குகிறாள் நிலையை எண்ணி…!! - “கவியன்பன்” கலாம்
புத்தனுக்கு போதிமரம்குப்பனுக்கு ஏது மரம்? ஒஸான் படலம்ஓட்டையால் துன்பப் படலம்வீசுமாக் காற்றும்; மரங்கள்வீழ்ந்திடும் போழ்தும் ”ஏசி”க் காற்றும் இனிஏழைக்கு எட்டாக் கனிமரங்கள்பூமித்தாயின்பூர்விக சேய்கள்வளர்த்தால் நேயமாய்த்தீர்க்கும் நோய்கள்வளர விடாமல்வாளால் அறுப்பவர்கள்வஞ்சக மனிதப் பேய்கள் மரமெனும் தாயை அழிக்கமரத்தினாலான கோடரியைமனிதனும் துணைக்கு அழைக்கவளர்த்த கிடா மார்பினில் பாயெனவளர்த்து விட்டோம்

மேலும்...

 தமிழரின் பெருமை தழைத்து ஓங்கட்டும் - அன்புடன் மலிக்கா
தை திங்கள் வந்தது தமிழருக்கு மகிழ்வைத் தந்தது ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பின் ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட  ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்” உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்தி ஊக்கமும் உறுதியும் தந்திட ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்” கலப்பையின் உழைப்பே அகப்பையில் சோறு காட்டையும் பொன்னாய் ஆக்கிடும் பாரென்று சொல்ல ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்” விஞ்ஞானங்கள் பல வந்தாலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in