tamilkurinji logo
 

எதிர்பார்ப்பு,


எதிர்பார்ப்பு

First Published : Monday , 28th October 2013 07:07:42 AM
Last Updated : Monday , 28th October 2013 09:52:11 PM







கருவும் உருவாகிக் காண எதிர்பார்ப்பு

கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு

பெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்பு

உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு

படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு

அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு

துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு

வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு

நகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்பு

பகைக்கும் குணத்திற்குப் பாவம் எதிர்பார்ப்பு

மிகைக்கும் கருணைக்கு மேன்மை எதிர்பார்ப்பு

புகைக்கும் பழக்கத்தால் புற்றே எதிர்பார்ப்பு


Kalam Kader
   



    Tags :    
எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சித்திரவதைக் கூடத்திலிருந்து - அஜித் சி. ஹேரத்
அடுத்த கணம் நோக்கிஎதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிரமுதலாமவனாகவோ இறுதியானவனாகவோஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லைஎவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்துதப்பிக்கொள்ள முடியவில்லைசித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயேஎண்ணங்கள் காணாமல் போயினதுயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்மரண ஓலங்கள்அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்பயங்கரக்

மேலும்...

 உண்மை அறியும் பொய்கள். - தீபிகா
சமாதானம் தருவிக்கப்பட்டதாய்சொல்லப்படுகிற எனது நிலத்தில்வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறவிளம்பர மரங்களின் நிழலில்நாய்களுடன் சேர்ந்துவீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடுதிரிகிற சனங்களின் முகங்களில்படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்மிச்சமிருக்கும் வாழ்க்கையைஎதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும்மிருகக்காட்சிச் சாலை விலங்குகளைபார்க்கும் ஆவல் நிறைந்தஅதே கண்கள்குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கிகும்மாளமிட்டபடி

மேலும்...

 எதிர்பார்ப்புகளும் நீ ஏமாற்றமும் நீ - கோமாளி
உனை பார்க்கையில் நொடிகளும் தேங்கி போகின்றன உனை விட்டு நகர இயலாமல்... என் கண்களுக்கு கடிவாளம் கட்டுகிறாய் உனை மட்டுமே பார்கவேண்டுமென.. காட்சிகளை \'கண்\'னகப்படுதிக்கொண்டு வெறும் பிம்பங்களை மட்டுமே திரும்ப அனுப்புகிறாய்... உன் விழியோடு இமைகளை மோத விட்டு எனக்கு விளையாட்டு காட்டுகிறாய்.. உன் பேச்சில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in