tamilkurinji logo


 

உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன்,




உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன்

First Published : Thursday , 12th March 2009 04:23:23 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன், பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் சமையல் எரிவாயு நிறுவனங்கள். அதைபற்றி கவலைபடுவதாக தெரியவில்லை. அவை பெரும்பாலும் காலாவதியான சிலிண்டர்களிலேயே மீண்டும் மீண்டும் எரிவாயுவை நிரப்பி அனுப்புகின்றன.

உங்கள்வீட்டில் உள்ள சிலிண்டர் காலாவதியானதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

சிலிண்டர்களின் மேல்பக்கம் இருக்கும் முன்று கம்பிகளில் ஒன்றில் சிலிண்டர் காலாவதியாகும் மாதம் மற்றும் வருடம் குறிப்பிடபட்டிருக்கும் . கீழே உள்ள படத்தில் உள்ளது போல் A அல்லது B அல்லது C அல்லது D என்ற ஆங்கில எழுத்துடன் ஒரு இரண்டிலக்க எண் {D-06} குறிப்பிடப் பட்டிருக்கும்



1. A - என்பது மார்ச் {முதல் காலாண்டு}

2.B - என்பது ஜுன் {இரண்டாவது காலாண்டு}

3.C - என்பது செப்டம்பர் {மூன்றாவது காலாண்டடு}

4. D -என்பது டிசம்பர் {நான்காவது காலாண்டடு}

அதாவது D-O6 என்பது டிசம்பர் 2006 என்பதை குறிக்கிறது.

கீழே உள்ள படத்தில் D-13 என்பது டிசம்பர் 2013 ஐக் குறிக்கிறது.



அடுத்த முறை சிலிண்டர் வாங்கும்போது காலாவதி தேதியை பார்த்து வாங்குங்கள். காலாவதியான சிலிண்டர்களை திருப்பி அனுப்புங்கள்.



    Tags :    
உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன், உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன், உயிரோடு விளையாடும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் - நக்கீரன்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in