tamilkurinji logo


 

உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா,Poem

Poem




உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா

First Published : Saturday , 7th July 2012 12:07:08 AM
Last Updated : Saturday , 7th July 2012 12:07:08 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா,Poem ஆள் தின்னும் பசலை

ஆணையும் பெண்ணையும்

ஆட்டிவைக்கும்

ஆத்மார்த்தம் கொண்டுவிட்டால்

ஆயுளுக்கும் இருவருக்கும்

ஆனந்த அன்பு பெருக்கெடுக்கும்!

 

உடல்கொண்ட காதல்

உணர்ச்சிகள் கழிந்தபின்

உயிரைவிட்டு வெளியேறும்!

உள்ளம் கொண்ட காதல்

உணர்வுகளில் உள்ளடங்கி

உயிருக்குள் குடியமரும்!...




- அன்புடன் மலிக்கா

முத்துப்பேட்டை



    Tags :    
உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா,Poem உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா,Poem உணர்வுடன் கலந்து..... - அன்புடன் மலிக்கா,Poem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விழியழகா? கவியழகா? - ”கவியன்பன்” கலாம்
கண்ணைப் பற்றியே கவிதையை எழுதகண்ணை மூடிநான் கணநேரம் அயரவிண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!கண்ணைக் காணவே கவிதை ஊறமண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்கண்ணை விட்டும் காணோம்; என்றன்கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்ஒருவழிச் செயலால் உள்ளம்

மேலும்...

 இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது? - பி.தமிழ்முகில் நீலமேகம்
அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள் அனலில் தகிக்கும் கொல்லனின் உலையாய் மாறியிருந்தது- அந்தத் தொழிற்சாலை !!! – ஆம் !! இங்கே புது மலர்கள் அனல் வீசும் நெருப்புப் பெட்டிகள் தயாரிக்கின்றன !!! அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு

மேலும்...

 காதல் - பாலகணேசன்
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுதுவிடாதே நான் உன்னை விட்டு பிரிந்துவிடுவேன்- பாலகணேசன்

மேலும்...

 வரமும்! சாபமும்!- அன்புடன் மலிக்கா
வழுக்காமல் செல்லும்வரைக்குமே வாழ்க்கை! வழுக்கியபின் வாழ்வுயென்பது செயற்கை! வாழ்க்கையில் எப்போதோ செய்[த]யும் தவறு வெளிப்படநேர்ந்தால்! வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை விரக்தியடைந்ததுபோல் வேடிக்கை காட்டும்! பலவேளை வெருச்சோடிய பாலைவனமாக்கி வேதனையிலும் ஆழ்த்தும்! வாழ்வு வசந்தமான வரம்! வழுக்கிட நேர்ந்தால் வாழ்நாளெல்லாம் சாபம்! வாழ்வு வரமாவதும்,,, சாபமாவதும் ,,, வாழ்வோரிடமே!… - அன்புடன் மலிக்கா, பஃஹ்ரைன்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in