tamilkurinji logo


 

ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்... ,
ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்...

First Published : Friday , 13th February 2009 09:59:24 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்... , அன்பின் நண்பர்களே,

முதற்கட்டமாக காங்கிரசு கட்சிக்கு அனுப்பினோம்; அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு ஈந்த உங்களனைவருக்கும் எம் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இரண்டாவது கட்டமாக திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், திமுக கட்சி அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற‌ உறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோருக்குமின்னஞ்சல் அனுப்புகிறோம்.

மு.க.ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் தெரியவில்லை. அவருடைய வலைப்பதிவில் எல்லோரும் செய்தியை இடலாம். மண்ணஞ்சல் அனுப்புகிறவர்கள் திமுக தலைவர் அவர்களின் இல்லத்துக்கே பெயர்களை மாற்றி அனுப்பலாம். முதல்வரின் செயலருக்கும் நகலிட்டு அனுப்புங்கள். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதற்கு ஏதுவாக கீழே மின்னஞ்சல், மண்ணஞ்சல் முகவரி தரப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய நாள் :வியாழக்கிழமை 12/02/09

மண்ணஞ்சல் (அஞ்சலட்டை) அனுப்பும் நாள் :வெள்ளிக் கிழமை 13/02/09

thedmk@vsnl.com

cmsec@tn.gov.in

Thiru.M.KARUNANIDHI, New No.15, Old No.8, 4th Street, Gopalapuram, Chennai-600 086.

http://mkstalin.net/blog/?p=5#comments

Thirumathi.Kanimozhi,M.P.,

E-mail : kanimozhi@sansad.nic.in

Dear Thiru.Mu.Karunanidhi,

The Tamil History is astonished to learn your actions on protecting Tamils' pride.

1) Please stop being Congress's spokesman

2) Please stop speaking in support of Rajapakse & Mrs.Sonia Gandhi.

3) Please stop throwing mud on Tamil militants who protect Tamils

4) Please stop belittling Tamils, their Freedom struggle and their probable governance

5) Please Stop All the anti-Tamil speeches!

PLEASE SUPPORT THEM AND TAMILS WILL

LOVE YOU AGAIN

Regards

Name & Add.    Tags :    
ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்... , ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்... , ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்... ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in