tamilkurinji logo


 

ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்...,




ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்...

First Published : Monday , 9th February 2009 10:23:01 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்..., அன்பின் நண்பர்களே,

வணக்கம்.

முதற்கட்டமாக நண்பர்களின் பொதுமடல் மற்றும் தனி மடலில் தெரிவித்த‌ ஆலோசனைப்படி முதற்கட்டமாக ஒரே மடலை 5பேர்களுக்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலில் பிரதமர் உட்பட காங்கிரசு தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி,காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலர், செயலர் உடபட 5பேர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதற்கு ஏதுவாக கீழே மின்னஞ்சல் முகவரி தரப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி இல்லாத‌ இருவருக்கு தொலைநகல் முகவரி உள்ளது. அஞ்சல் முகவரி எல்லோருக்கும் உள்ளது.

எல்லோருமே மின்னஞ்சல் செய்வது எளிது; தயங்காமல் உடனே செய்யலாம்.

பிரதமருக்கு மட்டும் மின்னஞ்சலும் நேரடி பார்வைக்கான பிரதமர் அலுவலக‌ அஞ்சற் பெட்டியும் உள்ளது. அதில் சப்ஜெக்ட்டில் எதை உள்ளிடலாம் என்று கேட்டிருந்தனர். Foreign Affairs என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் பெயர்,முகவரி, மின்னஞ்சல் விபரத்துடன் கீழ் உள்ள செய்தியை பிரதமருக்கு அனுப்பலாம்.

தொலை நகல் அனுப்ப இயலுபவர்கள் அதையும் செய்யலாம்.

மண்ணஞ்சல் முகவரிக்கு அனுப்பவிரும்புவோர் ஒரு அஞ்சலட்டையில் எழுதியனுப்பினால் நல்லது. (இந்தியாவில் இருப்பவர்கள் அதிகம் செய்யலாம். பிற நாடுகளில் இருப்பவர்களும், அவரவர் நாட்டு அஞ்சலட்டையைப் பயன்படுத்தலாம்.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய நாள் :திங்கட்கிழமை 9/02/09

மண்ணஞ்சல் (அஞ்சலட்டை) அனுப்பும் நாள் :செவ்வாய் கிழமை 10/02/09

தொலைநகல் அனுப்பும் நாள் : புதன் கிழமை 11/02/09

குவியட்டும், நம் கோரிக்கைகள்!

உலகத் தமிழர்களின் எதிர்ப்பை காங்கிரசுக் கட்சியினர் புரிந்துகொள்ளட்டும்!

ஈழத் தமிழர் நலனுக்கான‌ நம் சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அடுத்து திமுக வினருக்கு அனுப்பும் மின்னஞ்சற் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!

அதற்கு உங்கள் நல்லாலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

நட்புடன்,

தமிழ் உலகம் சார்பில்.

1) Smt. Sonia Gandhi,M.P.,

10, Janpath,

New Delhi - 110 011

soniagandhi@sansad.nic.in

2) DR. MANMOHAN SINGH,

Prime Minister,

7, Race Course Road, New Delhi

manmohan@sansad.nic.in

http://pmindia.gov.in/write.htm

3) Rahul Gandhi, MP

12, Tughlak Lane

New Delhi

Fax (R) : 23012410 & Fax (011) 23018550

4) Shri A. K. Antony, MP

9, Krishna Menon Marg

New Delhi-110011

Fax (R) : 23013612

ak.antony@sansad.nic.in

5) Shri Ashok Gehlot, Ex-CM

Gen.Secratary,

15, Gurudwara Rakab Ganj Road

New Delhi

Fax (R) : 23092803

Dear Sir/Madam,

This is unacceptable to Tamils. We are hurt. We are afraid Congress enjoys TN Tamils' hurts.

Please, Dont Aid Sinhalese War. Dont Fund Sinhalese War.

This is against Tamils' feelings. We want to see our blood relations in Srilanka win their Nation and live peacefully.

I strongly OPPOSE killing innocent our tamil people in srilanka.

India has the sole responsibilty to stop this genocide.

TN Tamils have mourned for 18 years and paid respects to Mr.Rajiv Gandhi.

No history appreciates ugly vengence and revenge! No religion preaches ugly vengence and revenge!

No race has taken up, this many beatings of Congress party on Tamils.

I implore you to act to stop the genocide in Srilanka, and to do so now.

Please Stop the war - If not - Atleast dont Aid the War.

We will still Vote for you if you do this.

Thanks.

Regards

Name :

Address :

email id :




    Tags :    
ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்..., ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்..., ஈழத் தமிழர்களுக்காக‌ மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்புவோம்...,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in