tamilkurinji logo
 

இயற்கை, nature tamil kavithai eyatkai

,nature,tamil,kavithai,eyatkai


இயற்கை

First Published : Sunday , 2nd March 2014 11:30:28 PM
Last Updated : Monday , 3rd March 2014 01:09:16 AM




இயற்கை, nature tamil kavithai eyatkai



அந்த சொல் கேட்ட அந்த நொடி !

நினைவு வரும் அந்த காட்சி !

மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி !

தூய்மையான சுவாசக் காற்று !

மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.!

அத்துடன் பழகிக் பாருங்கள்!

உங்களையே உங்களுக்கு பிடிக்கும்.



S. ABARAJITHAA
IX ‘A’
DON BOSCO 
MATRIC. HR. SEC. SCHOOL
SRINIVASA NAGAR
Chennai-99



    Tags :    
இயற்கை, nature tamil kavithai eyatkai இயற்கை, nature tamil kavithai eyatkai இயற்கை, nature tamil kavithai eyatkai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 அறிவினை அறிவாய்
அறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கேநெறியான  வாழ்வை நினை.பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்தொகுத்தாயும் பண்பைத் தொடர்.தாயிடம் பெற்றதுத்  தான்முதற் கல்வியாம்ஆயுதம் போலாம் அறிவு.இருளாம் சினத்தையும்  இல்லாமல் செய்யும்அருளாம் அறிவை அடை.இயற்கை உணர்வால் இறையவன் தந்தஇயற்கை அறிவாய் இயம்பு.ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீவேறறிவு பேணா

மேலும்...

 பாலையில் கசியும் மெளனம்!- - அன்புடன் மலிக்கா
குடும்பம் பசியாரகுருதி வேர்வையானது!இளமை வெறுமையாகிமுதுமையை உடல் சுமந்தது!பாசங்கள் தூரமாகிவேசங்கள் நெருக்கமானது!எல்லையில்லா அன்புகூடஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!இல்லம் சோலையாகஇல்லறம் பாலையானது!இயற்கை இன்பங்கள் செயற்யாகசெயற்கை இன்பங்கள் துன்பமானது!குழந்தையின் குறும்பை ரசிப்பதற்குள்கிடுகிடுவென வளர்ந்து குமரியானது!கொடுப்பினையில்லா எங்களுக்குகுளு குளுக்கூட கொடுமையாகிறதுவிடுமுறை ஒன்றேவிடுதலை தருகிறது!விடுதலை பெரும்வேளைவியாதிகளும் தொடர்கிறதுஇது விரும்பி ஏற்றுக்கொண்ட

மேலும்...

 திருநங்கைகள் - கவிஞர் இரா .இரவி
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த உயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லை திருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் அன்பு செலுத்துங்கள் அப்புறம் பாருங்கள் அவர்களைப் போல நல்லவர்கள் அகிலத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள் நடனத்தில் சாதனை புரிந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message
comentou em 26 de agosto de 2011 às 09:21. JÃiƒdlÂa,ºÃƒÂ¡ uma olhadinha no nosso arquivo de manuais. a Julia já fez tanta coisa bacana que vc pode usar: coque, trança e vários presos que fogem do rabo de cavelo de todos os dias ;)basta entrar no álbum de fotos do facebook petiscos. bj!
By Xannon
2017-07-07 19:16:35
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in