tamilkurinji logo


 

இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா,
இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா

First Published : Friday , 30th January 2009 02:31:53 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா, அன்புடன் ஒரு சிகிச்சையில் இடுப்பு எலும்பு முறிவு பற்றி மேலோட்டமாக எழுதி இருந்தேன்.அதில் இருந்த அறிவியலைவிட மனிதாபிமானமே அனைவராலும் விரும்பப்பட்டது.

ஆயினும் அது ஒரு அறிமுகமே!

இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும். தொடை எலும்பின் மேற்பகுதி எலும்பு(FEMUR) அதாவது இடுப்புப்பகுதி இரண்டு இடங்களில் உடையும்!1.சிகப்பு நிறத்தில் காட்டியிருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதி!

2.ஊதா நிறத்தில் காட்டப்பட்டு இருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதிக்கு வெளியில் உள்ள (TROCHANTER) எலும்புப்பகுதி!!

ரொம்ப சாதாரணமான விஷயங்க.

சிகப்புநிறத்தில் உள்ள எலும்பின் கழுத்துப்பகுதிக்கு இரத்த ஒட்டம் ஊதா நிறப்பகுதியில்,அதாவது மூட்டின் வெளிப்பகுதியில் இருந்துதான் போகிறது.

இந்த இடம் புரிந்தால் எல்லாம் எளிமை. இல்லை புரியாம தலை சுத்துதா?

எலும்பின் சிகப்புப் பகுதியான கழுத்துப்பகுதியில் எலும்பு உடைந்தால் அதற்கு மேல் உள்ள மூட்டு உருளை இரத்த ஓட்டம் இல்லாமல் பட்டுப்போகும்.

அப்படி ஏற்படும்போது நாம் உருளையை மாற்ற வேண்டும்!!மேலே உள்ள படம் உருளை மாற்றிய பின்...

2.மூட்டின் வெளிப்பகுதியில்-அதாவது ஊதாநிறப்பகுதியில் உடைந்ததால் எலும்புக்கு இரத்த ஒட்டம் பாதிக்காது. ஆகையால் எலும்பு பட்டுப்போகாது!

ஆகையால் எலும்பை மாற்ற வேண்டிய தேவை இல்லை.

தகடு, திருகாணிகள் கொண்டு சரி செய்து விடலாம்.

ஓரளவாவது நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா? இல்லை சொதப்பி விட்டேனா?

எதாக இருந்தாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள்! விளக்க முயற்சிக்கிறேன்.

இன்னொரு சங்கதி!

எனக்கு உரைகளுக்கு நடுவே குறிப்பிட்ட இடங்களில் படத்தை சேர்க்கத்தெரியவில்லை. கணிணி மக்கள் சொல்லுங்களேன்...

அன்புடன் தேவா..

இவரது மற்ற பதிவுகளைக் காண :தமிழ்த்துளி    Tags :    
இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா, இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா, இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1 - தேவா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை
இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. காரணம் உலகசினிமா. ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!! நான் ஒரு கதை சொல்லி. என்னிடம்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164