tamilkurinji logo


 

அழுக்கு?,Poem kavitahi

Poem,kavitahi




அழுக்கு?

First Published : Tuesday , 12th June 2012 07:49:30 AM
Last Updated : Tuesday , 12th June 2012 07:49:30 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

அழுக்கு?,Poem kavitahi வெள்ளை உடுத்தி
வெளியே வந்தேன்.
அழுக்குச் சிறுமி
என் சட்டை தொட்டு
பிச்சை கேட்டாள்.
சனியனே.... போ
அவளை விரட்டி விட்டு
அவள் தொட்ட இடத்தை
தட்டித் துடைத்தேன்.
அந்த நேரம் என்னை கடந்து சென்ற
படகுக் கார்
சேற்றை என்மீது
வாரி இறைத்தது.
அழுக்குச் சிறுமி
திரும்பிப்பார்த்தாள்
நான்.....?
அசடு வழிந்தேன்.

- இந்திரா செந்தில்ராஜ்



    Tags :    
அழுக்கு?,Poem kavitahi அழுக்கு?,Poem kavitahi அழுக்கு?,Poem kavitahi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உணர்ச்சிக் கவிஞர் "காசி ஆனந்தன்" கவிதைகள் - K.R.P.செந்தில்
முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே! நாற்காலி.. இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும். வீடு தூங்க கட்டில் நாடு தூங்க நாற்காலி ஞானம்.. ஞானம் பெற்றது நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில் பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால். பாடம்.. புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய் தெரிந்து பேசு காயப்படுத்தியவனின் கண்ணீரை வாங்கும் வெங்காயம். சென்னிரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in