tamilkurinji logo
 

அம்மா அபி கவிதை,amma abi tamil kavithai

amma,,abi,,tamil,kavithai


அம்மா அபி கவிதை

First Published : Sunday , 2nd March 2014 11:45:14 PM
Last Updated : Monday , 3rd March 2014 01:08:46 AM




அம்மா அபி கவிதை,amma  abi  tamil kavithai



நான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளே!

உன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளே!

நான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனே!

என்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளே!

முதன் முதலில் இவ்வுலகில் நான் தோன்றிய அந்த நிமிடம்!

உன்னை காண என்னை குரல் கொடுக்க வைத்தவளே!

உன் மென்மையான கரங்களால் தொட்டு தூக்கி அரவணைத்தவளே!

அந்த நொடிகள் இப்போது என் நினைவில் இல்லையென்றாலும்!

எப்பொழுதும் என் ஆழ்மனதில் இருக்கும்.

S. ABARAJITHAA
IX ‘A’
DON BOSCO  
MATRIC. HR. SEC. SCHOOL
SRINIVASA NAGAR
Chennai-99



    Tags :    
அம்மா அபி கவிதை,amma  abi  tamil kavithai அம்மா அபி கவிதை,amma  abi  tamil kavithai அம்மா அபி கவிதை,amma  abi  tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்மா!
இவ்வுலகில் மிக தூய்மையான வார்த்தை அம்மா!அம்மா என்பவள் நம்மை இவ்வுலகத்திற்கு முதன் முதலில் கொண்டு வந்தவள் என் புன்னகை கண்டு அவள் துன்பத்தை மறந்தவள்!நான் முதன் முதலில் சிறிது பயமுற்றேன் இவ்வுலகத்திற்கு வர ஆனால் எப்பொழுது  அவள் முகம் நான் கண்டேனோ!

மேலும்...

 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் ! வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் ! வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும்

மேலும்...

 நேசி.....!!!!! - "கவிராசா" ஆறுமுகம்
யாரையும் புரிந்து கொண்டு நேசிநேசித்த பின்  புரிந்துகொள்ள முயற்றிக்காதேவலி உனக்கு மட்டும் இல்லைநீ  நேசித்த இதயத்துக்கும்தன்-  "கவிராசா" ஆறுமுகம்

மேலும்...

 கடற்கரை முத்துக்கள்! - ''கவி அரசன்'' அர்விந்த்
கடற்கரை மணலில் நமது பெயரை எழுதி வைத்தேன்.....அலை வந்து அடித்து சென்றது.....பின் சொன்னது விலை உயர்ந்த முத்துக்கள் எல்லாம் எனக்கு சொந்தம் என்று......-  ''கவி அரசன்'' அர்விந்த்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in