tamilkurinji logo


 

அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி,




அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி

First Published : Wednesday , 25th April 2012 12:26:21 PM
Last Updated : Tuesday , 24th April 2012 11:57:32 PM




அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி, பகல் கொள்ளை
ஆரம்பம்
அட்சய திரிதி !

உழைக்காமல் உண்ணும் சோம்பேறி
சோதிடன் உளறல்
அட்சய திரிதி !

பெருகிட உயிரினமா ?
தங்கம்
அட்சய திரிதி !

அடகில் மூழ்கியது
வாங்கிய தங்கம்
அட்சய திரிதி !

மூடநம்பிக்கையின் உச்சம்
ஏமாருவதே மிச்சம்
அட்சய திரிதி !

சோதிடன் நகைவணிகன்
கூட்டுக் கொள்ளை
அட்சய திரிதி !

உலோகம் பெருகுமா ?
யோசிக்க வேண்டாமா ?
அட்சய திரிதி !

தங்கத்தின் ஆசை
தகர்த்திடுப் பெண்ணே
அட்சய திரிதி !

கொலை கொள்ளைப் பெருகிடக்
காரணம் தங்கம்
அட்சய திரிதி !

குடும்பத்தின் நிம்மதி
கெடுப்பது
அட்சய திரிதி !

தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
காரணம்
அட்சய திரிதி !

தரமற்றத் தங்கம்
தரமென்று விற்கும்
அட்சய திரிதி !



    Tags :    
அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி, அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி, அட்சய திரிதி - கவிஞர் இரா .இரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in