tamilkurinji logo
 

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் ,


ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்

First Published : Sunday , 29th March 2009 01:19:58 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







பூலோகம் வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் 108 வைணவ தலங்களுள் முதன்மையானது இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்
உலகத்தில் எந்த மூலையில் இருந்து திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினால் போதும் இத்தலத்துக்கு நேரில் வந்து
இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும்

திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி பரமபதமான வைகுண்டத்திற்கு வெளியே ஓடும் 'விரஜா' நதிக்கு ஒப்பானது இங்குள்ள முலவர்
-ரங்கநாதர் 'பெரிய பெருமாள் போன்ற திருநாமம் உடையவர் '
வலக்கை திருமுடியை தாங்க'' இடக்கை மலர் பாதத்தை சுட்டிகாட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கிய படி அருள்பாலிக்கிறார்
மூலவர் ரங்கநாதனர்
பங்குனிமாதம் ,வளர்பிறை சப்தமிதிதி சனிக்கிழமை அன்று சந்திரன் ரோகிணியிலும் குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங்கன்
இங்கு வந்து சேர்ந்தார்
ரங்க விமானத்தின் வெளியில் விக்னேஸ்வரர் இருந்து காவல் புரிகிறார் கீழப்பக்கத்தில் மகாவிஷ்ணுவின் யோக மாயையான
துர்க்கை இருக்கிறாள்

ரங்க நாதர் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு காட்சி அளிக்கிறார் நூற்றுகணக்கான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில்
கோதண்ட நாதர் பரமபதநாதர் பெரிய வீர ஆஞ்சிநேய சன்னதிகள் சிறப்பானவை.

தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீ மன் நாரயணனே தன்வந்திரியாக
காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள கருட பகவான் மிகப்பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார் .

வைகுண்ட ஏகாதசிஅன்று மூலவர் தசாவதாரம் சித்தரிக்கபட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்



    Tags :    
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு
மூலவர்                 :       காமாட்சிதல விருட்சம்     :        மாமரம் ஊர்                         :        மாங்காடுமாவட்டம்            :

மேலும்...

 திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
தமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள், தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார். இந்த முருகனுக்கு உள்ள அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர்

மேலும்...

 பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in