tamilkurinji logo
 

ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை -நட்ராஜ்,


ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை -நட்ராஜ்

First Published : Monday , 14th September 2009 05:40:00 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

சென்னை - பாரிமுனையிலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் அமைந்தகரை, அரும்பாக்கத்திற்கு அடுத்து வருவது கோயம்பேடு. வடபழனியிலிருந்து நூறு- அடி சாலை வழியாகவும் செல்லலாம்.கோயம்பேடு காய்கறி அங்காடியும் , கோயம்பேடு பேருந்து நிலையமும் சென்னையில் புகழ்ப்பெற்றவை. ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு காய்கறி அங்காடியின் பின்புறமுள்ளது.


தற்போதய பெயர் : கோயம்பேடு ( பழைய பெயர் : குசலவபுரி)

இறைவன் : குருங்காலீஸ்வரர் (வடக்கு நோக்கிய சந்நிதி)

இறைவி : அறம் வளர்த்த நாயகி (இடது கால் முன் வைத்த படி)

தலமரம் : வில்வம்

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 9 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி. (ஞாயிறு - மாலை ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்)

இராமர் தனது புதல்வர்கள் லவ,குசன் மற்றும் மனைவி சீதையுடன் இணைந்த இந்த இடத்திற்கு இராகவபுரம் என்றும் , லவ, குசன் வாழ்ந்து வணங்கியதால் குசலவபுரி என்றும், சீதை தவக்கோலத்தில் குருங்காலீஸ்வரரை வழிபட்டதால் கோயம்பேடு என்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் இவ்விடத்தை கோசை நகர் என குறிப்பிடுகிறார்.பிரபஞ்சத்தில் பிரதோஷ வழிபாடு முதலில் நடந்தது இத்தலத்தில் தான் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. பஞ்சவர்ண - நவக்கிரக சன்னிதி இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.



எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்

டவுன்லோட் ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை



    Tags :    
ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை -நட்ராஜ், ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை -நட்ராஜ், ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை -நட்ராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ

மேலும்...

 ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்
வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in