tamilkurinji logo
 

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்,


ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்

First Published : Friday , 9th October 2009 06:49:01 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.


தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர் )

இறைவன் : முல்லைவனநாதர்

இறைவி : கர்பரக்ஷாம்பிகை

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 9 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.


இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கமாக , எறும்பு புற்று மணலாலானது. ஆதலால் இங்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. அதனால் பக்தர்கள் "புனுகு சட்டத்தை" சிவலங்கத்திற்கு சாற்றி வழிபடுகிறார்கள்.பராண்டக சோழன் மற்றும் ராஜராஜ சோழர்காலத்து கல்வெட்டுகள் இத்திருக்கோவிலின் தொன்மையை பறைச்சாற்றுகின்றன. பங்குனி மாத பௌர்ணமியன்று நிலா வெளிச்சம் லிங்கத்தின் மேல் படரும் அழகு கண்கொள்ளாக்காட்சியாகும். இடதுபுற வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது.கர்ப்பிணிப்பெண்

களின் துயர் தீர்க்க கருணை மழை பொழியும் அம்மனின் ஸ்தல வரலாற்றை பாட்காஸ்ட்டில் கேட்டு மகிழுங்கள்..


சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட ஹரிதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்

ஹமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்



    Tags :    
ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ், ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ், ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ

மேலும்...

 ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர் - நட்ராஜ்
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் ஐந்து (ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர்) ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவுர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). சென்னையிலிருந்து சுமார் 21 மைல் தொலைவில் குன்றத்தூர் செல்லும் பாதையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in