tamilkurinji logo
 

வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ்,


வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ்

First Published : Monday , 24th August 2009 09:59:46 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ்,



இந்த பூமி இருக்கும் வரை, ஆன்மீகத்தின் தேடல் வற்றிப்போகாது. இது மனம் சார்ந்த விஷயம். அறிவியலுக்கு அப்பாற்பட்டு உள்ளம் சார்ந்த துறை. ஒவ்வொரு மனித உயிருக்கும் நிம்மதி தேவை. அது ஆன்மீகத்தில்தான் சாத்தியம். எனவே அந்தப் புள்ளியை நோக்கிய நகர்தல் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.

"வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற எண்ணத்தில் , தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் எனது நோக்கம் " என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவை மூலம் உங்களை சந்திக்கிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார்.

பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?

பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.


தொடரும்......



    Tags :    
வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ், வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ், வாரம் ஓர் ஆலயம் - நட்ராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ

மேலும்...

 ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்
வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in