tamilkurinji logo


 

இரம்ஜான் நோன்பின் அருமை....!-ஆல்பர்ட் ,
இரம்ஜான் நோன்பின் அருமை....!-ஆல்பர்ட்

First Published : Monday , 24th August 2009 06:27:55 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PMரம்ஜான் பிறை காணப்பட்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் நோன்பு தொடங்கி இருக்கும்.
நமது இசுலாமியச் சகோதரர்கள் ஒரு மாதம் நோன்பு மேற்கொள்வார்கள்.

பகல் முழுவதும் நோன்பிருந்து மாலை நேரத்தில் நோன்பு திறந்து தொழுகைக்குப் பின்னர்
உண்பார்கள். நோன்பு திறந்ததும் பள்ளி வாசல்களில்ஏழைகளுக்கு உணவு தருவார்கள். ஒரு
வகையில் அன்னதானம் போல் என்று வைத்துக்கொள்ளலாம்.

நம் முன்னோர்கள் மிகச் சிறந்த பழக்க வழக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள்
என்றுதான் சொல்ல வேண்டும். தேர் திருவிழா, சாஸ்த்திரங்கள் சம்பிராதாயங்கள்
விரதங்கள்... அதாவது நோன்பு, என்று ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.

கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாத்தா ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம்
இருக்கும். வருஷம் பூராவும் காடு கழனின்னு இருக்குறவங்க ஒரு சில நாளைத்
தேர்ந்தெடுத்து தேர் திருவிழான்னு கொண்டாடி தங்களைப் புதுப்பித்துக் கொள்கிற
நிகழ்வாகத்தான் பண்டிகை காலம் என்று ஒதுக்கி சந்தோஷித்து இருந்திருக்கிறார்கள்.

ஒரு சாஸ்த்திரம் இல்ல சம்பிரதாயத்தை எடுத்துக் கொண்டால் அதுக்கெல்லாம் ஒரு
காரண காரியமிருக்கும்.

சும்மா வேடிக்கைக்காகவோ விளையாட்டாவோ அவங்க செய்யல; இது மதத்துக்கு
மதம் வேறுபடுதே ஒழிய அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும்.

ரம்சான், ரம்ஜான், ரமதான், ரமலான், இரமளான்,ரமழான் இப்ப‌டி இட‌த்துக்கு இட‌ம்
ஒவ்வொரு வித‌மாக‌ அழைத்தாலும் இசுலாமிய‌ர்க‌ள் நாட்காட்டியின்ப‌டி இது ஒரு மாத‌ம்!
ச‌ன‌வ‌ரி, பிப்ர‌வ‌ரி போன்று! ஒன்ப‌தாவ‌து மாத‌மாக‌ வ‌ருவ‌துதான் இர‌ம்சான் மாத‌ம்!

இரமலான் நோன்பு என்பது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் பயிற்சி. இந்த காலகட்டத்தில்
மனம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள், தங்கள் மனதை
அளவிடவும் ஒரு சரியான சந்தர்ப்பமாக அமைகிறது.


இனி.......    Tags :    
இரம்ஜான் நோன்பின் அருமை....!-ஆல்பர்ட்
, இரம்ஜான் நோன்பின் அருமை....!-ஆல்பர்ட்
, இரம்ஜான் நோன்பின் அருமை....!-ஆல்பர்ட்
,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அண்ணல் நபிகள் நடந்த பாதையில்.....- வீடியோ - 3

மேலும்...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில்.....-2 வீடியோ

மேலும்...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில்..... வீடியோ

மேலும்...

 அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (10)- ஆல்பர்ட்
 "வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்....மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்.. இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..." -அருட்குரான்.   யார் வ‌லிமையான‌வ‌ன்? மதீனா நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது போன்று இருந்தது. காரணம், அந்தநகரில் மார்க்க மேதைகளும், அறிஞர் பெருமக்களும்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in