tamilkurinji logo
 

அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் - நட்ராஜ்,


அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் - நட்ராஜ்

First Published : Sunday , 13th September 2009 08:56:43 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).



இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை லக்ஷ்மி நரசிம்ம சுவாமியும் ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றனர். சென்னை-விழுப்புரம்- திருச்சி ஜி.எஸ்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலம் விழுப்புரத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.



தற்போதய பெயர் : பரிக்கல்

மூலவர் : லக்ஷ்மி நரசிம்ம சுவாமி

தாயார் : கோமள வல்லி தாயார்

ஸ்தல் விருக்ஷ்ம் : மகிழம்

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 8.00 மணி வரை.

சிறப்பு பண்டிகைகள் : நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாத பிரம்மோத்ஸவம்,வைகுண்ட ஏகாதசி

தொடர்பு : கிருஷ்ண மூர்த்தி பட்டர் - 96004 55395



இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும். நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து மன்னன் வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.


மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க எம்பித்ரி டவுன்லோட் செய்யவும்:

ஆடியோ கேட்கும் நேரம் :16 நிமி 16 விநாடி





டவுன்லோட் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல்



    Tags :    
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் - நட்ராஜ், அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் - நட்ராஜ், அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,பரிக்கல் - நட்ராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ

மேலும்...

 ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்
வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in