tamilkurinji logo
 

அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில் - - நட்ராஜ்,

அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில் - - நட்ராஜ்

First Published : Monday , 31st August 2009 02:31:35 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில்,திருவிடந்தை (திருவிட வெந்தை) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).

"குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லு நின்தாள் நயந்திருந்த
இவளை உன் மணத்தா லென் நினைத்திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே"

- என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமம் மாமல்லபுரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ளது.


தற்போதய பெயர் : திருவடந்தை , திருவிடந்தை (திருவிட வெந்தை)

மூலவர் : லட்சுமி வராஹப் பெருமாள்

தாயார் : கோமள வல்லி நாச்சியார்

உற்சவர் : நித்ய கல்யாணப் பெருமாள்

தீர்த்தம் : வராஹத் தீர்த்தம்,கல்யாண தீர்த்தம்

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 8.00 மணி வரை.


360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயரும் உண்டு.தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டமையால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்யகல்யாணப்புரி என்றும் பெயராயிற்று.வராஹ அவதாரம் எடுத்ததால் வராஹபுரி என்ற பெயரும் உண்டு. நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மணமாகாத ஆண்களும் , பெண்களும் திருமணத்தின் பொருட்டு வேண்டிச் செல்வர்.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க எம்பித்ரி டவுன்லோட் செய்யவும்:

ஆடியோ கேட்கும் நேரம் : 9 நிமி 40 விநாடி




டவுன்லோட் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் திருவடந்தை






    Tags :    
அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில் - - நட்ராஜ், அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில் - - நட்ராஜ், அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோவில் - - நட்ராஜ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி. ‎மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின்

மேலும்...

 அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை - நட்ராஜ்
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர

மேலும்...

 ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன் "ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.வல்லக்கோட்டை சென்னைக்கு மேற்கே உள்ளது.பாரிமுனையிலிருந்து 51 கி. மீ தூரத்தில் மேற்கிலும், தாம்பரத்திலிருந்து 24 கிலோ

மேலும்...

 ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் - நட்ராஜ்
வெட்டாற்றின் கரையில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் திருக்கருகாவுர். கும்பகோணத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இக்கிராமத்தில் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தஞ்சாவுர் மற்றும் கும்பகோணத்திலிருந்து இத்திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அதிகமுண்டு.தற்போதய பெயர் : திருக்கருகாவுர் -(திருக்கழுகாவுர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in